ஏற்ற நேரத்தில் ஆசீர்வதிக்கும் தேவன்

ஏற்ற நேரத்தில் ஆசீர்வதிக்கும் தேவன்

Watch Video

நீங்கள் ஒரு ஆசீர்வாதத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறீர்களா? தேவன் ஏற்கனவே உங்கள் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் திட்டமிட்டுள்ளார். அவர் ஏற்ற நேரத்தில் ஏற்ற காரியங்களை செய்வார் .