பெலனற்றோருக்கு பெலன்

பெலனற்றோருக்கு பெலன்

Watch Video

இன்று தேவன் தமது பெலனை உங்களுக்கு கொடுக்கப்போகிறார். அவர் உங்களை பரிசுத்த ஆவியால் நிரப்பி, தமது பலத்தினால் உங்களை பலப்படுத்துவார்.