வெள்ள சீற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட பிரார்த்தனை

வெள்ள சீற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட பிரார்த்தனை

Watch Video

சென்னையில் நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு IMD தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்ட மக்கள் மீது தேவ பராமரிப்பும், பாதுகாவலும் உண்டாக பிரார்த்தனை.