நானே உன் பெலன்

நானே உன் பெலன்

Watch Video

நீங்கள் பலவீனமாக உணர்கிறீர்களா? கலங்காமல் சந்தோஷமாய் இருங்கள். ஆம், அது உண்மைதான். உங்கள் பலவீனத்தில் நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய தியானம் வெளிப்படுத்துகிறது.