பாதுகாப்பும், பராமரிப்பும்

பாதுகாப்பும், பராமரிப்பும்

Watch Video

எந்தவொரு தாயும் தன் குழந்தையை பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் மிகவும் பொறுப்பானவர். ஆனாலும் ஒரு தாய் எப்பொழுதும் தன் குழந்தையின் அருகிலேயே இருக்க முடியாது. அப்படியானால், எல்லா நேரத்திலும் பிள்ளைகளை பாதுகாப்பதும், தேவைகளை சந்திப்பதும் யார்? இன்றைய தியானத்திலிருந்து இதற்கான பதிலை அறிந்துகொள்ளுங்கள்.