எது உங்களை பலவீனப்படுத்துகிறது அல்லது எது நீங்கள் விரும்புவதை பெறமுடியாமல் தடுக்கிறது? ஞானமில்லாமை, திறமையில்லாமை, தனித்திறனற்றவரா அல்லது வேறு ஏதேனும் காரியங்களா? உங்கள் நோக்கத்தை அடைவதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அதை அறிவதற்கு ஆர்வமாக உள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதைத்தான் இன்று தியானிக்கப்போகிறோம்.