நிறைவான பரிசுத்த ஆவியை பெற்றிடுங்கள்

நிறைவான பரிசுத்த ஆவியை பெற்றிடுங்கள்

Watch Video

நிறைவான பரிசுத்த ஆவியை பெற்றிடுங்கள். நீங்கள் தேவனுக்கு ஒரு விசேஷித்த சாட்சியாக இருப்பீர்கள். நீங்கள் தேவனுடைய பாஷையை பேசுவீர்கள். தேவனோடு பேசுவீர்கள். பரிசுத்த உள்ளத்துடன் இருப்பீர்கள். நீங்கள் தேவசாயலாக மறுரூபப்படுவீர்கள். இது ஒரு மகிமையான அனுபவம். நீங்கள் அளவில்லாமல் நிரம்பும் வரை பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பிக்கொண்டேயிருப்பார்.