சுத்திகரிக்கப்பட்ட பொன்

சுத்திகரிக்கப்பட்ட பொன்

Watch Video

தேவன் நேசிக்கிறவர்களின் வாழ்க்கையில் சில நேரம் சோதனைகளையும், இன்னல்களையும் அனுமதிக்கிறார். இது உண்மை! நீங்கள் உபத்திரவத்தின் வழியாக கடந்து சென்றாலும், கர்த்தர் உங்களை கரம்பிடித்து நடத்துவார். உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். உங்களுடைய ஒவ்வொரு வலிக்கும் பின்னாக ஒரு சரியான காரணம் இருக்கும். வாருங்கள் இன்று அதைக்குறித்து தியானிப்போம்.