தலைமுறைகளுக்கு அடைக்கலமானவர்

தலைமுறைகளுக்கு அடைக்கலமானவர்

Watch Video

கர்த்தர் உங்கள் அடைக்கலமாய் இருப்பார். அவர் நமது அடைக்கலமாயிருக்கிறபடியால், நம்முடைய தலைமுறையை அவருக்கு சேவை செய்யும்படி நாம் அர்ப்பணிக்க வேண்டும். நாமும் நம் தலைமுறையினரும் அவருக்கு ஊழியம் செய்வோம்.