புதிய ஆசீர்வாதங்களின் தொடக்கம்

புதிய ஆசீர்வாதங்களின் தொடக்கம்

Watch Video

தேவநோக்கம் நிறைவேறும்படி அவர் உங்களை பிரித்தெடுத்திருக்கிறார். அவர் உங்களிடமிருந்து சில காரியங்களை எதிர்பார்க்கிறார். மேலும், நீங்கள் கர்த்தருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும்போது அவர் உங்களுக்கு பலன் அளிப்பார். இன்றும், தேவன் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்றும், அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதையும் கற்றுக்கொள்வீர்கள்.