இயேசுவில் நிலைத்திருங்கள்

இயேசுவில் நிலைத்திருங்கள்

Watch Video

நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசிக்க தொடங்கினால், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும், தேவ வல்லமையும் உங்கள் மீது வரும். மேலும், நீங்கள் இயேசுவில் நிலைத்திருப்பது எப்படி என்ற உண்மையை அறிவீர்கள்.