புது பெலன்

புது பெலன்

Watch Video

நீங்கள் ஒரு வலிமைமிக்க நபர் என்று ஜனங்கள் உங்களைக் குறித்து சொல்வார்கள். தேவன் தமது பெலத்தினால் உங்களை நிரப்பியிருக்கிறார் என்று உங்களை பார்க்கிற ஜனம் சொல்லும். ஒவ்வொரு புதிய நாளிலும் அவரது புது பெலத்தால் நீங்கள் நிரப்பப்படுவீர்கள். எந்தவொரு சவாலையும் நீங்கள் சமாளிப்பீர்கள். அவர் உங்கள் பெலவீனங்கள் யாவற்றையும் நீக்கி உங்களை புதிதாக்குவார்.