கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்போகிறார். உங்களை துன்புறுத்தியவர்களின் கண்களுக்கு முன்னால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். ஆகவே, எப்பொழுதும் கர்த்தருக்காக நீதியுள்ளவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள். அவரைப்போலவே இருக்க முயற்சிபண்ணுங்கள். கர்த்தர் இன்று உங்களை ஆசீர்வதிப்பார்.