உயர்ந்த ஆசீர்வாதங்கள்!

உயர்ந்த ஆசீர்வாதங்கள்!

Watch Video

கர்த்தர் உங்கள் பொறுமைக்கு ஏற்ற வெகுமதியை தருவார். நீங்கள் முறுமுறுக்காமல் அதற்காக காத்திருப்பதை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். தேவன் தருகிற வெகுமதியை நீங்கள் பெறும்போது, உங்கள் சந்தோஷம் சொல்லி முடியாததாயிருக்கும்.