நீதியும் ஆசீர்வாதமும்

நீதியும் ஆசீர்வாதமும்

Watch Video

நீங்கள் உண்மையுள்ள நபராக இருந்தபோதிலும் பிரச்சினைகளை சந்திக்கிறீர்களா? ஒரு நல்ல மனிதனாய் வாழ்ந்து நான் ஏன் கஷ்டப்பட வேண்டுமென்று யோசிக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். உங்கள் கஷ்டங்களுக்கு பின்னால் தேவன் ஒரு காரணத்தை வைத்திருக்கிறார். காரணத்தை அறிந்தகொண்டால் நீங்கள் உற்சாகமடைவீர்கள்.