உயரும் அலைகள்

உயரும் அலைகள்

Watch Video

இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் உங்கள் தலையிலுள்ள முடியைப் பற்றி கூட அக்கறையுள்ளவராயிருக்கிறார். அவருடைய கரத்திலிருக்கும் உங்கள் வாழ்வை ஒன்றும் மேற்கொள்ள முடியாது. நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.