திட நம்பிக்கையின் கன்மலை

திட நம்பிக்கையின் கன்மலை

Watch Video

உங்கள் நம்பிக்கையை எங்கே வைத்திருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம், நண்பர்கள், செல்வம் இதுபோன்ற விஷயங்களின்மீது வைத்திருக்கிறீர்களா? நீங்கள் வெற்றி பெறுவதற்கும் ஆசீர்வதிக்கப்படுவதற்கும், சரியான நபர் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டியது அவசியம்.