இந்த உலகில் பல பேரழிவுகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இவற்றிலிருந்து யார் உங்களை பாதுகாக்க முடியும்? நீங்கள் சரீர ரீதியாக பாதுகாக்கப்பட்டாலும், உங்கள் ஆத்துமாவை பிசாசிடமிருந்து பாதுகாப்பது எது? இன்றைய தியானத்தில் நீங்கள் இதை அறிந்து கொள்வீர்கள்.