தேவகரம் உங்களை பாதுகாக்கும்

தேவகரம் உங்களை பாதுகாக்கும்

Watch Video

கர்த்தர் உங்களைப் பாதுகாக்கும்படி  ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பப்போகிறார். நீங்கள் வெளியே செல்லும்போதும், உள்ளே வரும்போதும் அவர் உங்களை பாதுகாப்பார்.