கொள்ளைநோயின் மத்தியில் பாதுகாப்பு

கொள்ளைநோயின் மத்தியில் பாதுகாப்பு

Watch Video

இந்த உலகில் கொள்ளைநோய்கள் இருக்கும். ஆனால், அவைகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்காது. நீங்கள் இயேசுவின் குரலான ஞானத்தின் குரலைக் கேட்டு கீழ்ப்படியும்போது நீங்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய செட்டைகளின் நிழலில் இருப்பீர்கள். அவரது சிறகுகளால் உங்களை மூடிமறைத்து பாதுகாத்துக்கொள்வார்.