திருப்திகரமான வாழ்க்கை

திருப்திகரமான வாழ்க்கை

Watch Video

தேவன் உங்களை இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் உயர்த்துவார். அவர் உங்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார். நீங்கள் எட்டமுடியாத உன்னத சிகரங்களிலிருந்து நன்மையானவைகளை உங்களுக்கு கொண்டு வருவார். கன்மலையாகிய இயேசு என்பவர் அவருக்குள்ளிருக்கும் பொக்கிஷங்களை உங்களுக்கு தருபவர்.