பிரார்த்தனையினால் பாதுகாப்பு

பிரார்த்தனையினால் பாதுகாப்பு

Watch Video

என்ன நடக்கிறது என்பதை உங்களால் உணர முடியாவிட்டாலும், முழங்காலில் நின்று ஜெபி என்ற வார்த்தையின்படி, முழங்காலிட்டு இடைவிடாமல் ஜெபியுங்கள். தேவன் உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் எதிரிகளின் கண்களுக்கு முன்பாகவும் உயர்த்தப்படுவீர்கள்.