இக்கட்டான நேரங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும் போதெல்லாம், பொறுமையுடன் காத்திருந்து கர்த்தரே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள். கர்த்தரை நம்புவோர் யாரும் வெட்கப்பட்டுப்போவதில்லை.