பாதுகாப்பின் உத்தரவாதம்

பாதுகாப்பின் உத்தரவாதம்

Watch Video

நீங்கள் எங்கிருந்தாலும் தேவன் உங்களுக்கு அரணும் கோட்டையுமாக இருப்பார். நீங்கள் அவருடைய ஜனங்கள் என்பதால், தேவன் உங்களை பாதுகாப்பார். இன்று இந்த அடைக்கலத்திற்குள் ஓடிவாருங்கள். ஒருவேளை நீங்கள் கஷ்டங்களை அனுபவிக்கலாம். ஆனாலும், அவைகள் ஒருநாளும் உங்களை மேற்கொள்ளாது. எந்தவொரு தீங்கும் உங்களை தொடாது.