முழு உள்ளத்தோடு கர்த்தரை தேடுங்கள்

முழு உள்ளத்தோடு கர்த்தரை தேடுங்கள்

Watch Video

கர்த்தருக்கு நீங்கள் முதலிடம் கொடுக்கும்போது, உங்கள் வாழ்வில் மாற்றத்தை காண்பீர்கள். வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கர்த்தர் உங்களுக்கு வெகுமதி அளிப்பார். நீங்கள் ஆசீர்வாதங்களை காண்பீர்கள்.