தாவீது ஒருநாளைக்கு மூன்று முறை கர்த்தரை தேடினார். அதனால்தான் தேவன் அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்தார். தாவீது கர்த்தரை தனக்கு முன்பாக வைத்திருந்தார். ஆகவே கர்த்தர் எப்போதும் அவருடைய வலதுபாரிசத்தில் இருந்தார். தேவன்மீதுள்ள விசுவாசம் கெடாமல் பாhத்துக்கொண்டார். மேசியா பிறக்கவிருக்கும் சந்ததியாக கர்த்தர் அவருடைய சந்ததியை தேர்ந்தெடுத்தார்.