பல இன்னல்களின் மத்தியில் நீங்கள் நீதியான வாழ்க்கை வாழ்வதை தேவன் கவனித்து வருகிறார். அவர் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறார். இனிமேல் தேவன் என்ன செய்யப்போகிறார் என்று தெரியுமா? இன்று இதைப்பற்றி தியானிப்போம்.