கர்த்தருக்குள் பெலப்படுங்கள்

கர்த்தருக்குள் பெலப்படுங்கள்

Watch Video

உங்கள் குடும்பத்தினர் தேவனுடைய அன்பை இன்னும் ருசிக்கவில்லையா? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதை அறிந்துகொள்வார்கள். இன்றைய வாக்குறுதியை உரிமையாக்குங்கள்.