ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம்

ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம்

Watch Video

தேவமகிமைக்காக உங்களைப் பயன்படுத்த அவர் பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார். தேவ வல்லமையால் என்னை நிரப்பும் என்று கேட்க நீங்கள் ஆயத்தமா? கேட்கிறவர்கள் அனைவரும் பெற்றுக் கொள்வார்கள். இன்று நீங்கள் தேவனால் அபிஷேகம் செய்யப்படுவீர்கள்! இன்றைய செய்தியிலிருந்து அதை அறிந்துகொள்ளுங்கள்.