கர்த்தருக்கு பயப்பட அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்

கர்த்தருக்கு பயப்பட அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்

Watch Video

வாழ்வதற்கான சரியான வழியைப் பற்றி அனைவருக்கும் குழப்பமிருக்கும் இவ்வுலகில், தேவ வார்த்தை நம் அனைவரையும் அவருக்குப் பயந்து அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அழைக்கிறது. நாம் அப்படி அவருக்கு பயந்து வாழும்போது, தேவன் வாக்குப்பண்ணின ஒவ்வொன்றும் இயேசுவில் நம்முடையதாக இருக்கும். இன்றைய செய்தியிலிருந்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்.