உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்!

உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்!

Watch Video

நீங்கள் இந்த உலகில் பிரகாசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவருடைய ஒளி உங்கள் மீது பிரகாசிக்கும்போது, ​​நீங்களும் வாழ்க்கையில் பிரகாசிப்பீர்கள். தேவனையும் அவரது மகிமையையும் காண்பதற்கான ரகசியம் இருதயத்தின் தூய்மையே. இன்றைய செய்தியின் மூலம் தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.