உன் நம்பிக்கை வீண்போகாது!

உன் நம்பிக்கை வீண்போகாது!

Watch Video

தேவன் உங்களுக்கு ஒரு ஆசீர்வாதத்தை அளிக்க வேண்டுமென்று நீண்ட காலமாக ஜெபித்து வருகிறீர்களா? தேவன் உங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை வைத்திருப்பதால், அவரிடமிருந்து பெரிய விஷயங்களை எதிர்பாருங்கள். இன்றைய செய்தியிலிருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.