நீங்கள் திரளாய் பெருகுவீர்கள்

நீங்கள் திரளாய் பெருகுவீர்கள்

Watch Video

உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் உடன்படிக்கை செய்வேன் என்று கர்த்தர் கூறுகிறார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வர வேண்டிய ஒவ்வொரு ஆசீர்வாதமும் வந்து சேரும். கர்த்தர் உங்களை உங்கள் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்துவார்.