உங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெறுங்கள்

உங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெறுங்கள்

Watch Video

தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை சிலுவையில் பாடுபடும்படி ஒப்புக்கொடுத்தார். ஆகவே சிலுவையை நோக்கிப்பாருங்கள், எல்லா பாவங்களிலிருந்தும் நீங்கள் விடுதலையாவீர்கள். இந்த காணொளி இன்று நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு அதிசயத்தை கொண்டு வரும். காணொளியை பார்த்து ஆசீர்வாதம் பெறுங்கள்.