உங்கள் யுத்தம் தேவனுடையது

உங்கள் யுத்தம் தேவனுடையது

Watch Video

நீங்கள் எதிர்கொள்ளும் யுத்தங்கள் அநேகமாயிருக்கலாம். கவலைப்படாதிருங்கள்! கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். உங்களை பாவத்திற்கும், தீங்கிற்கும் விலக்கி பாதுகாப்பார்.