உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்

உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்

Watch Video

சர்வவல்லமையுள்ள கர்த்தர் உங்களுடனிருப்பதே உங்கள் பலனாகும். இயேசுவுக்குள் இருக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் நற்பலனும் உங்களுடையதாகும். கர்த்தர் உங்களுக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார்! பார்த்து ஆசீர்வதிக்கப்படுங்கள்.