துயரப்படும் போது தேவனைத் தேடுங்கள்

துயரப்படும் போது தேவனைத் தேடுங்கள்

Watch Video

நம்முடைய தேவன் பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் தேவன். நாம் எப்போதும் அவருடைய முகத்தைத் தேட வேண்டும். அப்பொழுது நாம் அவருடைய வல்லமையான சாட்சிகளாயிருப்போம்.