தேவ பார்வையில் விசேஷித்தவர்கள்

தேவ பார்வையில் விசேஷித்தவர்கள்

Watch Video

நீங்கள் தேவனின் பார்வையில் பல அடைக்கலான் குருவிகளை விட விசேஷித்தவர்கள். நீங்கள் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். பயப்பட வேண்டாம், ஏனென்றால் தேவன் உங்களுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார்.