சௌந்தரியத்தின் பாத்திரம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவருக்கு ஏற்றவிதத்தில் நீங்கள் நடக்கும்போது, முற்றிலும் அவருக்கு உகந்தவர்களாக காணப்படுவீர்கள்; தேவனுக்கு முன்பாக கனத்துக்குரிய பாத்திரமாய் விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos