கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத அன்பு

கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத அன்பு

Watch Video

பழைய தவறுகளை நினைத்தபடியே வாழாதிருங்கள். அவற்றை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்று, புதிதாக வாழ தொடங்குங்கள். அவர் தமது அன்பின் கரங்களால் உங்களை அரவணைத்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.