மனிதனால் கூடாதவை, தேவனால் கூடும்

மனிதனால் கூடாதவை, தேவனால் கூடும்

Watch Video

மனுஷரால் கூடாதவை, தேவனால் கூடும். ஆகவே, உங்களுக்கு இருக்கும் பிரச்னை எவ்வளவு பெரிதாயினும் அதை தேவனுடைய வல்லமையான கரங்களில் ஒப்படையுங்கள்; அவர் அதை தலைகீழாக மாற்றிப்போடுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.