தேவனின் மறைவான கூடாரம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் கர்த்தரை நேசிப்பதால் அவர் உங்கள்மேல் நோக்கமாயிருக்கிறார் என்பதை அறிந்து நம்பிக்கையோடிருங்கள். குற்றம் சாட்டும் எல்லா நாவுகளுக்கும் கர்த்தர் உங்களை நீங்கலாக்கி தமது சமுகத்தில் வைத்து பாதுகாப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos