ஆண்டவரின் ஞானம் உங்களை வழிநடத்தும்

ஆண்டவரின் ஞானம் உங்களை வழிநடத்தும்

Watch Video

 பரத்திலிருந்து வருகிற ஞானம் உங்களை ஜெயம்பெறச் செய்யும். ஆகவே, அனுதினமும் உங்களை ஆண்டவருக்கு அர்ப்பணித்து அவர் அருளும் ஞானமான ஆலோசனையின்படி நடந்திடுங்கள். அப்போது நீங்கள் அசைக்கப்படமாட்டீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.