உன் பிரச்சனைக்கு தீர்வு உண்டா?

உன் பிரச்சனைக்கு தீர்வு உண்டா?

Watch Video

இயேசுவின் குணாதிசயம் அருமையானது. அவர் தமது ஆவியின் ஒன்பது கனியையும் உங்களுக்குத் தந்து ஆசீர்வதித்து, ராஜாக்களும் ஜனங்களும் உங்கள் வெளிச்சத்தினால் ஈர்க்கப்படும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.