தேவனாகிய கர்த்தரின் கேடகம்

தேவனாகிய கர்த்தரின் கேடகம்

Watch Video

அவரது மகிமையின் பிரசன்னத்தின் பின்னாக நீங்கள் மறைக்கப்பட்டிருப்பதால், உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.