அநுகூலமான துணையாகும் ஆவியானவர்

அநுகூலமான துணையாகும் ஆவியானவர்

Watch Video

 உங்கள் பலவீனங்களில் உதவும்படியே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். அவர் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை வழிநடத்தி, கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயம்பெற்றோனா(ளா)ய் விளங்கும்படியான பலனை உங்களுக்கு அருளிச்செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.