நான் உன்னை மேன்மைப்படுத்துவேன்

நான் உன்னை மேன்மைப்படுத்துவேன்

Watch Video

நீங்கள் ஆண்டவரை கனம்பண்ணி அவருடைய வசனத்தை விசுவாசித்தால், அவர் உங்களுக்கு அற்புதம் செய்து, உங்களை மேன்மைப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.