இரட்சிப்பின் அலங்காரம்

இரட்சிப்பின் அலங்காரம்

Watch Video

இருதயத்தில் தாழ்மையுள்ளவர்கள்மேல் ஆண்டவர் பிரியமாயிருப்பதால் நீங்கள் சாந்தமாகவும் மன உருக்கமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவர் உங்களை சகலவிதங்களிலும் அலங்கரிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.