உதாரகுணத்தினால் வரும் ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
எப்போதும் தேவனுக்கு முதலிடம் அளித்து, சிறப்பானவற்றை அவருக்குக் கொடுங்கள். உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் அவர் சந்திப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos