உன் நம்பிக்கை உன்னை செழிப்பாக்கும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் கர்த்தரை நம்பினால், தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், மிகுந்த கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பீர்கள். எந்த புயலுக்கும், உஷ்ணத்துக்கும், சண்டைக்கும் நீங்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை. கர்த்தரை நம்புகிற மனுஷன் செழிப்பான். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos